தமிழ் எஸ்.எம்.எஸ்.

Glitter Text Generator
Glitter Text Generator




Glitter Text Generator



                                             தமிழ் எஸ்.எம்.எஸ்   



நடிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!





ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.

ஏன்???

ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.







மனைவி:   எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
 

கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!





ஆசிரியர்:  நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்:  ???????






பையன்:  டிரஸ் சூப்பர்!
லேடி:  தேங்ஸ்
பையன்:  லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி:  தேங்ஸ்
பையன்:  மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி:  தேங்ஸ் டா

பையன்: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
 






சர்தார் 1:  நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்

சர்தார் 2:  போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:  கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!






பையன் : டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்
.





"அப்பா...நான் படிக்கப் போகலை,"
"ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"
"ஆ...!"







மனைவி : உங்கள பார்த்து கிட்டே இருக்கனும் போல இருக்குங்க!
கணவன் : அப்பவே ஜோசியர் சொன்னாரு கலயாணத்துக்கு அப்புறம் "சனி பார்வை" 
உங்க மேலேயே இருக்கும்னு..




சிசு : மெரீனா பீச்ல மீன் சாப்பிட்டவங்க மூன்று    பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்.                                                      

ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்
சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்காக தூக்கிகிட்டு போயிடுச்சு



ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யர?
ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?